கடலுார் அரசு இசைப் பள்ளியில் கோடை கால கலை பயிற்சி முகாம் துவங்கியது.கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், கடலுார் அரசு இசைப் பள்ளியில் கோடை கால கலை பயிற்சி முகாம் நேற்று, துவங்கியது. இசைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், பயிற்சியை துவக்கி வைத்தார்.அரிமா சங்க முன்னாள் தலைவர் திருமலை உடனிருந்தார். குரலிசைக்கு பாலமுருகன், ஓவியத்திற்கு மனோகரன், கராத்தே, சிலம்பத்திற்கு ரகுநாத், பரதநாட்டியத்திற்கு தீபா ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.பயிற்சியில் 60 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வரும் 15ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோடை கால கலை பயிற்சி துவக்கம்
Tuesday, May 7, 2019

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment