எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Monday, May 27, 2019

ஜூன் இறுதி வாரத்தில் ஆசிரியர் பொது ஈட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

EMIS இணையதளம் மூலம் முழுவதும் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே இறுதி வாரத்தில் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு தேர்தல் முடிவுகள் & பள்ளிகள் திறப்பால் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One