எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

காஞ்சி முத்தமிழ்ச் சங்கம் அப்துல்கலாம் விருது பெற ஆசிரியர்களுக்கு அழைப்பு

Sunday, May 26, 2019





காஞ்சி முத்தமிழ் மையம் வழங்கும்  சிறந்த ஆசிரியர்களுக்கான 'அப்துல்கலாம்' விருதுக்கான விண்ணப்பம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்தை நிரப்பி ஜூன் 7  ஆம் தேதிக்குள் இமெயில் முகவரிக்கு senguttuvan1967@gmail.com அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். விருது வழங்கும் விழா அறிவியல் மேதை அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள் ஜூலை 27 (27-07-2019)    இல் இராமேஸ்வரத்தில் காஞ்சி முத்தமிழ் மையத்தின்    'உலக சாதனை" நிகழ்வு விழாவின்  போது விருதுகள் வழங்கப்படும்.



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One