தமிழகத்தில் ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் ஜூன் 3-ந் தேதிக்கு பதில் ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு...
Friday, May 31, 2019
தமிழகத்தில் ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் ஜூன் 3-ந் தேதிக்கு பதில் ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment