எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

EMIS UPDATE- ABOUT ON LINE TRANSFER CERTIFICATE GENERATION

Monday, May 20, 2019




ONLINE TC-தயாரிக்க  A4 அளவிலான பேப்பர் பயன்படுத்தும் விதமாக அளவு மாற்றப்பட்டுள்ளது. எனவே பச்சைநிற A4 பேப்பர் பயன்படுத்தலாம்.                       
மதம்(Religion),பிரிவு community, சாதி caste ஆகிய இஅனங்களுக்கு எதிரே  REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என பதிவாகிறது             
ஏற்கனவே தகவல் தந்து தயார் செய்யப்பட்ட  மாற்றுச்சான்றிதழ்கள் புதிதாக பதிவிரக்கம் செய்தால் சாதி ,இனம் பிரிவு ஆகிய இடங்களுக்கு எதிரே காலியாக வரும் ( ஏற்கனவே சாதி ,இனம் ,மதம் குறிப்பிடப்பட்டு வந்தது) அதனை புதிதாக பதிவிறக்கி அவற்றிற்கு எதிரே தலைமை ஆசிரியர்கள் REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என எழுதி தரலாம்.
எக்காரணம் கொண்டும் சாதி ,மதம், பிரிவு பதிவாகி இருப்பதை வழங்குதலை தவிர்க்கவும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One