எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : பொதுத் தேர்வுகளில் மீண்டும் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு!

Friday, May 10, 2019






தவறான செய்தி - கல்வி துறை மறுப்பு

ஒரு தவறான செய்தி 2 நிமிடத்தில் அனைத்து ஊடகத்தாலும் பகிரப்பட்டு விட்டது.



ஆனால் 6 மணி நேரம் பிறகு தான் மறுப்பு செய்தி வெளியாகிறது.

TRP க்காக உண்மை தன்மையற்ற செய்திகளை ஆய்ந்தறியாமல் வெளியிடும் ஊடகங்களை தடை செய்யுங்கள்.

இவர்கள் பிரேக்கிங் செய்திகளுக்கு _ மூடர்களாக நாம் தான் கிடைத்தோமா?

பொறுப்புணர்வும் கிடையாது - பொது நலனும் கிடையாது - உண்மை தன்மையும் கிடையாது..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One