எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 014| விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019.

Monday, May 20, 2019




SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 014 | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2019.

இணைய முகவரி :

www.syndicatebank.inபொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், பட்டப் படிப்பு படித்தவர்கள் மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

20 முதல் 30 வயதுடையவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், 25 முதல் 35 வயதுடையவர்கள் மேலாளர் பணிக்கும்விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் www.syndicatebank.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே 22-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கவும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One