தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2019 ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்விற்கான முடிவுகள் இன்று (ஜூன் 4) இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்
தமிழகத்தில் இன்று (ஜூன் 4) பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!!
Tuesday, June 4, 2019
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2019 ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்விற்கான முடிவுகள் இன்று (ஜூன் 4) இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment