* ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது வழங்கப்பட்ட தண்டனை
அனைத்தும் ரத்தாகிறது
* பள்ளிகளின் இணைப்பு பற்றி திட்டங்கள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது
*மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட இருக்கிறது
* எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க அறிவிப்பு வெளியாக உள்ளது
* அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜனவரி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிவிப்பு வெளிவர உள்ளது
* யோகா கராத்தே விளையாட்டு என மாணவர்களுக்கு கால அட்டவணை மாற்றம் அறிவிப்பு வர உள்ளது
* இவை அனைத்தும் ஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க பரிசீலனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment