எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஏழு அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு

Wednesday, June 12, 2019

 மாவட்ட கல்வி அதிகாரிகள், ஏழு பேருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அதிகாரி என்ற, டி.இ.ஓ.,க்கள் ஏழு பேருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என்ற, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One