எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழக அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள சீருயை பெற்றோர்கள் தன் சொந்த செலவில் தைத்துக்கொடுத்து அசத்திய பள்ளி

Tuesday, June 25, 2019

தமிழக அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள சீருயை பெற்றோர்கள் தன் சொந்த செலவில் தைத்துக் கொடுத்ததை அணிந்து வந்துள்ள முதல்கட்ட மாணவர்களுக்கு புன்னகை பதக்கம் smile badge பரிசாக அணிவிக்கப்பட்டது

LKG..UKG.. முதல் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி சார்பாக  இன்று தமிழ்..English..Maths.. அட்டைப்புத்தகங்கள் வழங்கப்பட்டது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One