நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல். 29.06.2019 க்குள் புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல்.
COURT ORDER COPY - Click here...
No comments:
Post a Comment