சட்ட பேரவையில் ஜூலை 2ல் கல்வி மானிய கோரிக்கை மீதான விவதாம் நடைபெற உள்ளதால் கல்வி அதிகாரிகளுக்கு விடுமுறை கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 29,30 மற்றும் ஜூலை 1 ல் மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரிகள் அனைவரும் 3 நாட்கள் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment