எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : Control Centres ஆக உள்ள அங்கன்வாடி மாற்றுப்பணி ஆசிரியர்களை ஏற்கனவே பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய உத்தரவு - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்!

Tuesday, June 25, 2019

Control Centres ஆக உள்ள அங்கன்வாடி மாற்றுப்பணி ஆசிரியர்களை ஏற்கனவே பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே பணியமர்த்தி தொடர்ந்து பணிபுரியவும் அவ்வாசிரியர்களை 2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வின்போது உட்படுத்தவும் உத்தரவு - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One