ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில்
கலந்து கொள்ள மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசின் வாதத்தை ஏற்று மூன்றாண்டு நிபந்தனையை நீக்க மறுத்து வழக்கு தொடர்ந்த ஏழுபேருக்கு மட்டும் நிபந்தனையில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டுள்ளார்.
SSTA தகவல்
No comments:
Post a Comment