எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கட்டாயம் தேவைப்படுபவை

Tuesday, June 25, 2019


 மாணவனின் புகைப்படம் (3 மாணவர்கள்புகைப்படம்)

BANK PASSBOOK முன்பக்கம் (3 மாணவர்கள்) நீங்கள் இதை கண்டிப்பாகஎடுத்து செல்லவும் ஏன் என்றால் ECT முறையில் நேரடியாக  மாணவர்களுக்குஅவர்களது வங்கி கணக்கில் TRANSFER செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக்கணக்கு அதாவது


IFC CODE,

BANK ADDRESS,

ACCOUNT NO மிகவும் அவசியம்....

PROJECT TITLE (மாணவர்கள் எந்தஅறிவியல் படைப்பை சமர்பிக்கிறார்என்பதை பற்றிய தகவல்கள் )

PROJECT TITLE  சார்ந்த ஒரு பக்க கட்டூரை(அவசியம் 2 MB இருக்கவேண்டும்PDF,WORD,JPG)

ADHAAR NO UID -   அவசியம் பதியவும்

வழிகாட்டி ஆசிரியர் பெயர் ....

தலைமை ஆசிரியர் பெயர்

mobile no ....

CLICK HERE FOR INSPIRE AWARD-2019-2020 LOGIN PAGE


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One