ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.
புகைப்பட அளவு 25kb (150×175)க்குள் இருக்க வேண்டும்.ஏற்கனவே புகைப்படம் பதிவேற்றம் செய்தவர்களும், புகைப்படம் பதிவேற்றம் செய்யாதவர்களும் உடனடியாக பதிவேற்றம் செய்யவும்.(EMIS தளத்தில் சார்ந்த ஆசிரியரின் profile க்கு சென்று புகைப்படம் மீது click செய்யவும்)
No comments:
Post a Comment