செப்டம்பர் 2-ம் திங்கட்கிழமை தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விநாயகசதுர்த்தி காரணமாக முழு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் இவ்விடுமுறை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment