எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்கள் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி - வசந்த் & கோ அறிவிப்பு!

Wednesday, August 28, 2019




புதிய பொறுப்பான சமுதாயத்தை உருவாகக்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களை வசந்த் & கோ சார்பில் வணங்கி வாழ்த்துகிறோம்.

தன்னலம் கருதாமல் மற்றவர்கள் உயர பாடுபடும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் வசந்த் & கோ சார்பில் வழக்கமாக வழங்கப்படும் தள்ளுபடி விலையிலிருந்து சிறப்பு சலுகையாக 5% வரை கூடுதல் தள்ளுபடி பெற்றிடுங்கள்.இச்சலுகை அனைத்து வசந்த் & கோ கிளைகளிலும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கிடைக்கும்.

ஆசிரியர்கள் தங்களது பணிக்கான அடையாள அட்டையை காண்பித்து வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி பெற்றிடுங்கள்.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One