அன்பர்களே,,,,,, வணக்கம்.. 16.08.2019 (வெள்ளி)
ஊ. ஒ. ந. நி. பள்ளி..
சு. காட்டேரி மாணவர்கள்,,அறிவியல் பாடம் சார்பாக (தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்) இயற்கை விவசாயின் வழிகாட்டுதளோடு ஆய்வில் ஈடுபட்டனர். வேளாண்மை நிலத்தில் அன்றாடம் நடைபெறும் மகரந்த சேர்க்கை, தாவரங்கள் இயற்கையை தன்வயப்படுத்தவும், தன்னை பாதுகாத்துக்கொள்ளவும், உணவு சேமிக்கவும்,,,, மாற்றுருக்களாக எப்படி தன் உடலமைப்பை மாற்றிக்கொள்கிறது என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,,! நேரடியாக இயற்கையோடு கற்றலில் ஈடுபட்டது மாணவர்களுக்கு தாவரங்களின் செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சியோடு தெளிந்த அறிவினை பெற்றனர்,,,என்பதை பள்ளியின் சார்பாக பதிவுச்செய்கிறோம்,,! நன்றி,,,!
No comments:
Post a Comment