எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நாளை அனைத்து பள்ளிகளிலும் Fit India movement என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும்!

Wednesday, August 28, 2019

நாளை( 29.08.2019) மாண்புமிகு பிரதமர் அவர்கள் Fit India movement  என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களும் அதனை காணும்  பொருட்டு ஏற்பாடுகள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேரம் : காலை 10 முதல் 11 மணி வரை DD NATIONAL,DD NEWS,PODHIGAI Channel களில் ஒளிப்பரப்பாகும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One