புதிய மாவட்டங்களில் அடங்கும் சட்டமன்ற தொகுதிகள்..
திருப்பத்தூர் மாவட்டம்...
1.திருப்பத்தூர்
2.ஜோலார்பேட்டை
3.வாணியம்பாடி
4.ஆம்பூர்
வேலூர் மாவட்டம்
1.வேலூர்
2.காட்பாடி
3.அணைக்கட்டு
4.குடியாத்தம்
5.K.V.குப்பம்
இராணிப்பேட்டை மாவட்டம்
1.இராணிப்பேட்டை
2.ஆற்காடு
3.சோளிங்கர்
4.அரக்கோணம்
No comments:
Post a Comment