எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
2,340 உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரிய வழக்கு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
Thursday, September 12, 2019
2,340 உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு நிலுவையில் உள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment