அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.
3.10.19 முதல் 30.11.19 முடிய 40 பள்ளிகள் புற மதிப்பீடு (ஷாலாசித்தி) செய்யப்படவுள்ளது.
7 domains:
1. School
2. Teaching Learning process
3. Learner's Achievement
4. Teachers Professional Development
5. HM's leadership
6. Health, Hygiene, Safe
7. Community Partnership
ஆகியவற்றில் ஆய்வு செய்யப்படவுள்ளன. எனவே அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment