புதிய வருடம் தொடங்கி விட்டால் அனைவரும் விடுமுறை தினங்களை தேடுவது வழக்கம். அதிலும் ஜனவரி மாதத்தில் விடுமுறைக்கு பஞ்சம் இருக்காது. ஆங்கில வருடப்பிறப்பு, பொங்கல் பண்டிகைகள், குடியரசு தினம் என அரசு விடுமுறைகள் அதிகம். அடுத்த வருட (2020) பொங்கல் பண்டிகை, தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதாவது, ஜன., 11, 12 நாட்கள் வார விடுமுறையாகவும், ஜன., 13 (திங்கள் கிழமை) மட்டும் விடுப்பு எடுத்தால், ஜன., 14 முதல் 17 (வெள்ளி கிழமை) வரை போகி பண்டிகை, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது.தொடர்ந்து மீண்டும் வார விடுமுறை வருகிறது. ஜன., 13 மட்டும் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறையை பொங்கல் பண்டிகை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறது.
வெளி ஊரில் இருக்கும் ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுக்குது பொங்கல் லீவு
Wednesday, September 11, 2019
புதிய வருடம் தொடங்கி விட்டால் அனைவரும் விடுமுறை தினங்களை தேடுவது வழக்கம். அதிலும் ஜனவரி மாதத்தில் விடுமுறைக்கு பஞ்சம் இருக்காது. ஆங்கில வருடப்பிறப்பு, பொங்கல் பண்டிகைகள், குடியரசு தினம் என அரசு விடுமுறைகள் அதிகம். அடுத்த வருட (2020) பொங்கல் பண்டிகை, தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதாவது, ஜன., 11, 12 நாட்கள் வார விடுமுறையாகவும், ஜன., 13 (திங்கள் கிழமை) மட்டும் விடுப்பு எடுத்தால், ஜன., 14 முதல் 17 (வெள்ளி கிழமை) வரை போகி பண்டிகை, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது.தொடர்ந்து மீண்டும் வார விடுமுறை வருகிறது. ஜன., 13 மட்டும் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறையை பொங்கல் பண்டிகை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment