இன்றைய பேச்சு வார்த்தையில்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் மீது உள்ள நடவடிக்கையை ரத்து செய்யப்படும் என்றும் ...
மற்றக் கோரிக்கைகள் முதல்வரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளனர்.
அதுவரை போராட்டம் எதுவும் வேண்டாம் என்று இன்றைய பேச்சு வார்த்தையில் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்கூட்டம் அக்டோபர் மத்தியில் கூடி, முடிவெடுக்கும்.
No comments:
Post a Comment