தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு - 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - விழுப்புரம் மு.க.அ செயல்முறைகள்.
11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடத்தொகுதி வாரியாக ( Group wise) , பயிற்றுமொழி வாரியாக ( Medium wise) மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
Staff Fixation 2019 - Download here
No comments:
Post a Comment