தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக தூத்துகுடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் வட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக தேனி மாவட்ட பள்ளிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
சிவகங்கை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
No comments:
Post a Comment