எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்

Tuesday, October 1, 2019தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி இரண்டு மாத காலத்திற்கு புற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்தவும்,  புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் புற மதிப்பீடு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஒன்றிய அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அடங்கிய 40 பள்ளிகள் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல் :

* School External Evaluation Dashboard - School List - Tiruvannamalai District - Download here


* School External Evaluation Dashboard - Team List - Tiruvannamalai District - Download here


* School External Evaluation Dashboard - School List - Dharmapuri District - Download here


* School External Evaluation Dashboard - School List - Coimbatore District - Download here

*School External Evaluation Dashboard - School List - Thiruvallur District - Download here3 comments

  1. Gud mor Sir please send vellore district

    ReplyDelete
  2. I want you, all of you. I want to feel you inside me, deep inside me. I want you to tell me when you’re going to cum, hear you moan my name and fuck me harder. Click here and Check me out i am getting naked here ;)

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One