எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

5,8 வகுப்புகளுக்கு முப்பருவ முறை ரத்து - விரைவில் அறிவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை

Monday, October 28, 2019




5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வருவதால் புதிய அறிவிப்பு வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள முப்பருவ கல்வி முறை திட்டமானது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


1 comment

  1. முறைப்படி தகவல் வருவதற்கு முன்பு இம்மாதிரியான செய்திகளை தங்களைப் போன்ற Blogspotகள் இனிமேல் தவிர்க்க வேண்டும்.. முறையான தகவல் வரட்டுமே. ஏன் அவசரம் இம்மாதிரியான செய்திகள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்காது. இது தேவையற்றது..

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One