தொடர் மழை காரணமாக சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.
No comments:
Post a Comment