எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

SPD - செப்டம்பர் 2019 மாத பள்ளிப் பார்வை குறித்த விவரங்களை அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

Tuesday, October 29, 2019
SPD - செப்டம்பர் 2019 மாத பள்ளிப் பார்வை குறித்த விவரங்களை 05.11.2019 க்குள் அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

மேலும் பள்ளி பார்வை விவரங்களை பெற்று பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் அனுப்பிட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One