எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

காஞ்சி டிஜிட்டல் டீம் நடத்திடும் குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா 2019

Saturday, November 23, 2019




காஞ்சி டிஜிட்டல் டீமின் பெருமையுடன் நடத்திடும் குழந்தைகளைக்கொண்டாடும் திருவிழா 2019. இரண்டாவது ஆண்டாக சிறப்பாக அனைவரின் ஒத்துழைப்போடு நடைபெற உள்ளது. நவம்பர் 2019ம் மாதம் முழுவதும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும்விதமாக போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 112 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா SRM பல்கலைக்கழக வளாகத்திலுள்ள  Dr. Faradey அரங்கத்தில் 24.11.2019 அன்று மதிப்புமிகு கல்வியாளர்கள்  மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்க உள்ளனர்.  அனைவரும் வருகை தந்து  மாணவர்களை வாழ்த்துங்கள்.  நன்றி   காஞ்சி டிஜிட்டல் டீம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One