எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளி ஆசிரியர்னா தாமதமாகத்தான் வருவோம்! கெத்துகாட்டி வீடியோ வெளியீடு! ஆசிரியை சஸ்பெண்ட்

Monday, November 4, 2019




கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள பூக்குடிக்காடு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் சசிரேகா.அவர் ஒரு வீடியோ வெளியிட்டார், அதில் அரசு பள்ளி ஆசிரியர்னா தாமதமாகத்தான் வருவோம் என்று பேசி இருந்தார்.அந்த வீடியோ வைரலானதால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

2 comments

  1. இவர் போன்றவர்களால்தான் ஆசிரியர் சமுதாயமே தலைகுனிய வேண்டி இருக்கு இவரை நிறந்தரமாக வீட்டுக்கு அனுப்பனும் .

    ReplyDelete
  2. யாரோ ஒருவரின் தவறான பேச்சும் செயலும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தை தலைகுனிய வைக்கிறது

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One