எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய திட்டம்.!!

Sunday, November 10, 2019




https://contribute.tnschools.gov.in/csr/#/home .என்ற இணையதள பக்கத்தில் சென்று தங்களுக்கு என்று ஒரு புதிய account உருவாக்கி தங்களது பள்ளிக்கோ அல்லது தாங்கள் கல்வி பயின்ற பள்ளிக்கோ அல்லது அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவோ தங்களால் இயன்ற நிதியுதவி/பொருளுதவி அளிக்கலாம். தாங்கள் அளிக்கும் தொகைக்கு வருமானவரி விளக்கு(80G) பெறலாம். மேலும் அரசுப்பள்ளிகளில் மாற்றத்தை ஏற்படுத்த உதவியதற்காக "champion of change" என்ற சான்றிதழ் தங்களுக்கு வழங்கப்படும். தங்களது பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த உதவும் ஆர்வமுள்ள தனிநபர்கள்/நிறுவனங்கள்/நண்பர்கள் அனைவருக்கும் மேற்கண்ட விவரங்களை பகிர்ந்து தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One