எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!!

Monday, November 4, 2019

BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை  வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!!

 ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மாவட்ட வட்டாரவள மையத்தின் தலைவராகவும்

விரிவுரையாளர்கள் வட்டாரவளமைய (BRC) மேற்பார்வையாளராகவும். மேல்நிலைப்பள்ளி/உயர்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் குறுவளமைய(CRC) தலைவராகவும்  செயல்படுவார்கள்.
-- Director SCERT.

1 comment

Sidebar One