எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
EMIS இணையதளத்தில் இருந்து பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக நீக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு என்பது தவறான தகவல்
Wednesday, November 6, 2019
மேற்கண்ட mail தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு, எமிஸ் தளத்தில் இருந்து பகுதி நேர ஆசிரியர்களை நீக்க வேண்டும் என்று தவறான தகவல் WhatsApp குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே பகுதி நேர ஆசிரியர்களை எமிஸ் தளத்தில் இருந்து நீக்க வேண்டாம்.
No comments:
Post a Comment