DSE - ஆங்கிலம் பேச்சுத்திறன்
வளர்த்தல் கட்டகம் மூலம் பள்ளிகளில் பேச்சுத்திறன் வளர்க்க தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை வாரத்திற்கு 90 நிமிடத்திற்கான ஒருபாடவேளையில் ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment