எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வரும் திங்கள் அன்று ( 09.12.2019 ) மதவிடுப்பு ( RL ) எடுக்கலாம்!

Friday, December 6, 2019

கியார்வி ஷரீஃப் திங்கட்கிழமை 09.12.2019 தேதி ஆகும்.

எனவே,  அன்று மதவிடுப்பு ( RL)  எடுத்துக்கொள்ளலாம்.

இதன்மூலம் இரண்டு நாட்கள் தொடர் மதவிடுப்பு ( RL ) வருகிறது விடுப்பு உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

# 9.12.2019 திங்கட்கிழமை கியார்வின் RL உண்டு.

# 10.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் RL ம் உண்டு.

RL இருப்பு வைத்திருக்கும்  ஆசிரியர்கள் பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One