நூல் வாசிப்பு பழக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே விதை.
இதற்கான விதையைப் பள்ளி பருவத்தில் விதைப்பதே இவ்வமைப்பின் தலையாய நோக்கம்.
இதற்காக இவ்வமைப்பு தமிழ் வழியில் பயிலும் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு வெவ்வேறு தலைப்புகளில் நூல்களை வழங்கி வருகின்றது.
ஒவ்வொரு வாரமும் மாணக்கர்கள் தங்களது நூல்களைச் சுழற்சி முறையில் பரிமாற்றம் செய்து கொண்டு வாசிக்க வைப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டு
ஒவ்வொரு வகுப்பறைக்கும் வழங்கப்படும் நூல்கள் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவிகள் அல்லது அக்கிராம பொதுமக்கள் ஆகியோரின் நன்கொடையாகும்.
தொடர்புக்கு:
04286 200 001
92455 45899
பின்வரும் படிவத்தின் இணைப்பினைச் சொடுக்கித் தங்கள் பள்ளி மாணவ மாணவியரின் வாசிப்பை நேசிக்கும் புத்தகங்களைப் பெற்று பயனடையவும்.
கூகுள் படிவம் (சொடுக்கவும்)
No comments:
Post a Comment