எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : TNPSC ANNUAL PLANNER 2020 PUBLISHED!!

Saturday, December 21, 2019

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அரசு வேலையை லட்சியமாகக் கொண்ட
தேர்வர்கள் இந்த ஆண்டு பணி வாய்ப்பை இழந்தவர்கள் இப்போதே திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டால் அரசுப்பணி உறுதியாகும். திட்டமிட்டு படிப்பதற்கு இந்த அட்டவணை பயனளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One