2019 வரை ஆசிரியர்களும் , 20 . 12 . 2019 வரை தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது . தற்போது EMIS தளத்தில் பணியினை தொடர்ந்து பதிவு செய்ய ஆசிரியர்களும் , ஆசிரியர் தமது பதிவு முடித்தவுடன் தலைமையாசிரியர்களும் 23 . 12 . 2019 வரை பதிவினை மேற்கொள்ள வேண்டும் . ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் வரைந்து குறிப்பினை 03 . 01 . 2020 ல் விரைந்து முடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .
PINDICS - ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் வரைந்து குறிப்பினை 03 . 01 .2020 ல் விரைந்து முடிப்பதற்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
Thursday, December 19, 2019
2019 வரை ஆசிரியர்களும் , 20 . 12 . 2019 வரை தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது . தற்போது EMIS தளத்தில் பணியினை தொடர்ந்து பதிவு செய்ய ஆசிரியர்களும் , ஆசிரியர் தமது பதிவு முடித்தவுடன் தலைமையாசிரியர்களும் 23 . 12 . 2019 வரை பதிவினை மேற்கொள்ள வேண்டும் . ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் வரைந்து குறிப்பினை 03 . 01 . 2020 ல் விரைந்து முடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment