தமிழகத்தில் SLAS 2019 தேர்வில் பங்கு பெற்ற 7ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் எந்த மாவட்டம் எந்த இடத்தை பெற்றுள்ளது என்ற பட்டியலை சம்ஹரா ஷிக்சா வெளியிட்டுள்ளது.
அதன்படி முதல் இடத்தை இராமநாதபுரம் மாவட்டமும், இரண்டாம் இடத்தை அரியலூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தை சிவகங்கை மாவட்டமும், கடைசி இடத்தை திரூவண்ணாமலை மாவட்டமும் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment