எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 3,624 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்: அமைச்சர் செங்கோட்டையன்

Friday, January 31, 2020




அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 3,624 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரூ.7,500 ஊதியத்தில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என கூறியுள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One