எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தினம் ஒரு ஆங்கிலச்சொல்

Tuesday, February 25, 2020




“இதுல பெருமை என்னங்க இருக்கு; இதெல்லலாம் நம்ம கடமை!”ன்னு சில சிரமேற்று செய்யும் காரியங்களைச் சொல்வோம்ல..... 

பெரும்பாலும் கடமையினை ஆங்கிலத்தில் குறிப்பதற்கு duty என்றுதான் பழகியிருப்போம். ஆனால், கடமையினைக் குறிப்பதற்கான ஆங்கிலச் சொல் *Devoir* என்கிறது அகராதி!

உச்சரிக்கும் முறை: டி வோ ய் (ர்) | dəˈvwɑr

If we are honourable people, we will do our *devoir* in this matter.

You have done your *devoir* right well.

*ஒரு சொல்*

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One