LKG UKG க்கு முன்னரே அறிவித்தபடி விடுமுறை தான் முதலமைச்சர் அறிவிப்பு...
முறையான அறிவிப்பு நாளை வெளியாகும்..
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். LKG-UKG வகுப்புகளுக்கு விடுமுறைதான்; நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார்.
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான்"- முதல்வர்
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
* "முறையான அறிவிப்பு நாளை வெளியாகும்"
* மார்ச் 16 முதல் 31ம் தேதி வரை நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது- திடீரென இன்று நிறுத்தி வைக்கப்பட்டது
* அறிவிக்கப்பட்டபடி மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை - முதலமைச்சர்
No comments:
Post a Comment