எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தினம் ஒரு ஆங்கிலச்சொல்

Monday, March 9, 2020




”இந்த முட்டையை நீ உடைத்தாயா?” என்று (முட்டையை உடைத்த) ஒரு குழந்தையிடம் கேட்கும்போது, ஒன்று ஆம் என்று உண்மையைச் சொல்லலாம். அல்லது இல்லையே என்று பொய் சொல்லலாம். மூன்றாவதாக இரண்டிற்கும் இடையே சுற்றி வளைத்து ஒரு கதை சொல்லலாம்.

இது குழந்தைகள் மட்டுமல்ல, எல்லோரும் செய்யக்கூடியதுதான். அப்போது, “டேய் என்ன கதை விடுற..... உண்மையைச் சொல்; பொய் சொல்லாதே...!!” இப்படியெல்லாம் சொல்லியிருப்போம் / கேட்டிருப்போம்.

அதுபோல உண்மையை மறைக்கச் சுற்றி வளைத்துச் சொல்லப்படும் ‘கதை’க்கு ஆங்கிலத்தில் Fib எனப்படுகிறது.

உச்சரிக்கும் முறை: ஃபிப் | fɪb

These numbers may be a bit of a *fib.*

Use previous *fib* numbers in the move as stop loss points.

They said they did it, but that was just a little *fib.*

We *fib* to avoid conflict.

Your loved one realized how easy it was to tell a *fib* to get something, and then started telling more lies.

*ஒருசொல்*

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One