கற்பித்தலில் புதுமையை புகுத்திய 10 ஆசிரியர்கள்...
இணையத்தில் வெளியிட முடிவு..
கற்பித்தலில் புதுமையை புகுத்திய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது இவர்களது கற்பித்தல் முறைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது..
மாநிலம் முழுவதும் 1526 ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறைகளை விளக்கி மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர்..தமிழகத்தில் 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்..
அவர்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த
கற்பித்தலில் புதுமையை புகுத்திய தாக தேர்வு செய்யப்பட்டால் ஆசிரியர்கள் விபரம்..
✅அன்பழகன் ஆசிரியர்- உத்திரமேரூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
✅ஐயப்பன் ஆசிரியர்- நெல்லிக்குப்பம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
✅கிருஷ்ணவேணி ஆசிரியை- நல்லம்பாக்கம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
✅சித்ரா ஆசிரியை- தென் மேல்பாக்கம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
✅அமுதா ஆசிரியை- ஓணம்பாக்கம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
✅சிவ பன்னீர்செல்வம் ஆசிரியர்- குருவிமலை ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
✅அமுல் ஆசிரியர்- குடலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
✅தேவகுமாரன் ஆசிரியர்- கொளத்தூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
✅சுகிகலா ஆசிரியை- அதனஞ்செரி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
✅ராதாகிருஷ்ணன் ஆசிரியர்- மதுரமங்கலம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி..
No comments:
Post a Comment