எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரணை நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் எவ்வாறு வழங்கலாம்?

Wednesday, April 8, 2020




சிறு துளி பெரு வெள்ளம் ' என்ற முதுமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே இப்பேரிடர் நேரத்தில் ஏழை , எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்.

கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரணை நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் பின்வருமாறு வழங்கலாம் .

1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி இரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம் .

https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html

2) Electronic clearing System ( ECS ) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம் .

வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ்

வங்கி கிளை - தலைமைச் செயலகம் , சென்னை - 600 009

சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070

IFS Code - IOBA0001172

CMPRF PAN AAAGC0038F

மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

பெயர்
செலுத்தும் தொகை
வங்கி மற்றும் கிளை
செலுத்தப்பட்ட தேதி
நிதி அனுப்பியதற்கான எண்
தங்களது முழுமையான முகவரி இ - மெயில் விவரம்

வெளிநாடு வாழ் மக்களிடமிருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது . வெளிநாடு வாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code - ஐப் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One