தரையிலிருந்து உயரே செல்லச்செல்ல காற்றழுத்தம் குறைகிறது. விமானத்தில் உயரே பறக்கும் போது வெளிப்புற காற்றழுத்தம் குறைவாகவும், மை நிரப்பும் பேனாவுக்குள் உள்ள காற்றின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் மை வெளித் தள்ளப்படுகிறது. பூமியிலிருந்து 5 கி.மீ. உயரத்தில் வெளி மண்டல காற்றழுத்தம் பாதியாக குறைகிறது.
No comments:
Post a Comment